Wednesday, April 20, 2011

காதல்

கண்ணுக்கு மை அழகு,கவிதைக்குப் பொய் அழகு,அவரைக்குப் பூ அழகு,அவருக்கு நான் அழகு,என்னொடு நீ இருந்தால் இருள் கூடப் பேரழகு..


இதயங்கள் ஒன்றுச்சேரும் போது - அங்கு மொழீ தேவையில்லை உறவாட ----ஏன் என்றால் மவுனங்களே மொழீயாகின்றன- அதே போல்கண்கள் இரண்டும் பேசிக்கொள்ள - பார்வை ஒன்றே போதும் உறவாட,ஆனால் உதடுகள் இரண்டும் பேசிக்கொள்ள மட்டும்- ஏன் முத்தங்கள் தேவைபடுகிறது?


இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா, எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே, தருகின்ற பொருளாய்க் காதல் இல்லை தந்தாலே காதல் - காதல் இல்லை.


காதோடுதான்
நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன், விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண்மூடுவேன் ' ............ என் உயிர் நீதானே



கோடி ஆண்டுகாலம் வாழ்வதெல்லாம் வீணடா எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் வினாடி, காதல் ஒன்றும் காயம் அல்ல காலப்போக்கில் ஆறிப்போக மனசெல்லாம் வாழுமே தழும்புகளாய் ......

நட்பு .

உண்மையான நட்பு நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு .......


என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்... நான் உன்னை... தடுக்கமாட்டேன்... ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச்சென்றால் பின்னால் திரும்பி பார் அங்கே உனக்காக நான் இருப்பேன்...


பிரிந்து விட்டால் இறந்து விடுவோம்...! இது காதல்...! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம்...! இது நட்பு...!


நீ நான் நட்பு மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்..உனக்காக நானும்எனக்காக நீயும்விட்டுக்கொடுத்து ஓடும்போதுநட்பு நம்மை வென்றுவிட்டது.


நினைவில் வைத்துகனவில் காண்பதல்ல நட்பு !..மனதில் புதைத்து மரணம்வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!



தோழா உன் நிழலாக நான்... என் நிழலாக நீ வர.... நம்... நிழலாக.... நம் நட்பு வரவேண்டும் ... இது சாத்திய‌மா?


எனக்கு ஒரு நண்பனாக இருப்பதற்கு உனக்கு தகுதி தேவையில்லை!எனக்கு ஒரு எதிரியாக இருப்பதற்கு உனக்கு தகுதியில்லை.


உன்னை உணரவைப்பதும் நட்பு உன்னை உயர்த்துவதும் நட்பு நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு உன் நண்பர்களைப் புரிந்துகொள், நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள், துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம், நட்பு மூலமாக...